அரசாணை நிலை எண். 202, நாள்.23.12.2016 ஷெட்சி கமிஷன் பரிந்துரைகளின் செயலாக்கதின் ஒரு பகுதியாக ஒவ்வொரு திட்டத்திலும் 15% சகவீத குடியிருப்புகள் நீதித்துறை (உயர்நீதிமன்றம் மற்றும் சார்நிலை நீதிமன்றம்) பணியாளர்களுக்கு ஆணை வெளியிடப்படுகிறது.
வீட்டு வசதி வாரிய அனைத்து ஊழியர்களுக்கும் அரசு வாடகை குடியிருப்புகளில் 2% ஒதுக்கீடு 3% சதவீதமாக உயர்த்தி ஆணை வெளியிடப்படுகிறது.
அரசு வாடகைக் குடியிருப்புகளில் குடியிருக்கும் அரசு அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்ட பின் தொடந்து குடியிருக்க அனுமதி அளித்து ஆணை வெளியிடப்படுகிறது.
அரசு அலுவலர் வாடகை குடியிருப்பு திட்டத்தின் கீழ் குடியிருப்பு வேண்டி பதிவு செய்த மனுதாரர்கள் விண்ணப்பதை புதுப்பித்தல்
அரசு வாடகை குடியிருப்புகளில் ஒதுக்கீடு செய்யும் முறை மாற்றியமைக்கப்பட்டு ஆணை வழங்கப்படுகிறது.
அரசு அலுவலர் வாடகை குடியிருப்பு திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் ஒதுக்கீடுகளில் ஒற்றை தாய், விவாகரத்து பெற்றவர் மற்றும் விதவைகளுக்கான 1 % ஒதுக்கீடு
ஒதுக்கீடு பெற்ற அரசு ஊழியர் இறக்க நேர்ந்தால் வாரிசுகளுக்கு சலுகை வாடகை மற்றும் ஒதுக்கீடு மாற்றம் வழங்க ஆணை வெளியிடப்படுகிறது.